திரு Kaneshamoorthy Namasivayam

Kaneshamoorthy Namasivayam

Date of Birth: 30 May 1937 - Deceased: 28 January 2024

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவௌியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசமூர்த்தி நமசிவாயம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் (ஆறுமுகம்) - நாகம்மா, சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவகுமாரன் (சிவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,

திவ்யா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சோமசுந்தரி, காலஞ்சென்ற நவமணி, கமலாம்பிகை, சண்முகநாதன், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கணபதிப்பிள்ளை மற்றும் தர்மபாலன், காலஞ்சென்ற விக்னேஸ்வரி,சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், மீனாட்சி மற்றும் செல்லம்மா (இராசமணி), காலஞ்சென்ற விவேகானந்தன், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருமேனி, காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பசுபதிப்பிள்ளை மற்றும் கமலரெத்தினம், காலஞ்சென்ற நமசிவாயம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

முத்துலிங்கம் - சிவயோகம் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 
பார்வைக்கு:
 
Tuesday, 30 Jan 2024  (6:00 PM - 9:00 PM)

Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:
 
Wednesday, 31 Jan 2024   (12:00 PM - 3:00 PM)
 

Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2024 05:00)