திருமதி. சிவநாயகி கணேசன்

சிவநாயகி கணேசன்

தோற்றம்: 25 அக்டோபர் 1966 - மறைவு: 26 பெப்ரவரி 2022

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணேசன் சிவநாயகி அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(Accountant) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகரன், சூரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆறுமுகம் (பரிஸ்), கருனாகரன் (பரிஸ்), விக்கினேஸ்வரன் (விக்கி- லண்டன்), கமலவேனி (ஜேர்மனி), மகேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

ஜீவகுமார், கலைவானி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 02 March 2022     4:00 PM - 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை:-
 
Thursday, 03 March 2022         7:30 AM - 10:00 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்:-
 
Thursday, 03 March 2022          11:00 AM - 11:30 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
 
 
 
 
 
 

Mrs. Sivanayaki Ganeshan, who was born in Kovalam, Karainagar, Jaffna and lived in London, UK, passed away peacefully and was embraced by God on Saturday, 26 February 2022.

She is the beloved daughter of the late Tharmalingam (Accountant) and Rajeswary.

Loving daughter in law of the late Kumarasamy Marimuthu couple of Palakadu.

Beloved wife of Ganeshan.

Ever loving mother of Divagaran and Suriya.

Kind and loving sister of Sivarajan and Sivakumari.

Loving sister in law of Arumugam (Paris), Karunaharan (Paris), Vigneswaran (Vicky – London), Kamalaveni (Germany) and Maheswary (London).

Also the loving sister in law of Jeevakumar and Kalaivani.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Infomratoin provided by:    The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2022 07:40)