Mrs Kanesuiya Thanapackiyam

Kanesuiya Thanapackiyam

Deceased: 18 January 2020

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கணேகஐயா தனபாக்கியம் அவர்கள் 18.01.2020 சனிக்கிழமை அதிகாலை 4.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - சரஸ்வதி தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, காலஞ்சென்ற கணேசுஜயா ஆகியோரின் மனைவியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற தர்மபூபதி மற்றும் அருணநாயகி, இராதாநாயகி, காலஞ்சென்ற தர்மஞானிங்கம், காலஞ்சென்ற வரதன், காலஞ்சென்ற சச்சிதானந்தம் மற்றும் சதானந்தசிவம், நந்தகுமார் ஆகியோரின்  அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்ற துவாகரன் (மதி) மற்றும் ஸ்ரீரஞ்சனா, கமலேஸ்வரி (கமலா), கமலேஸ்வரன் (கண்ணன்), சசிகலா(சசி), தயாபரன் (பிரான்ஸ்), கனகலிங்கம், காலஞ்சென்ற கனகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செந்தினி, காலஞ்சென்ற பேரின்பநாதன் மற்றும் கமலதாஸ் (அசோக்), சர்வகுமாரி, புஸ்பராஜ் (கண்ணன்) (மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப்பாடசாலை பணியாளர்), சிவாஜினி(கவி), பவளம், தருணாகரஐயர், காலஞ்சென்ற திருட்செல்வம், மற்றும் கிருஸ்ணகுமாரி (வசந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.01.2020) புதன்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் உடுவில் புளியடி வைரவர் கோவிலடியில் உள்ள  மகன் கண்ணனின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மாயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

புளியடி வைரவர் வீதி, உடுவில். 

தகவல் : குடும்பத்தினர் 
 
+94 77 949 4602

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2020 09:17)