திருமதி. கனகரத்தினம் மீனாட்சியம்மா

(J.K. Properties - Director)

கனகரத்தினம் மீனாட்சியம்மா

தோற்றம்: 15 ஏப்ரல் 1942 - மறைவு: 07 செப்டம்பர் 2024

யாழ். அல்வாய் வடக்கு, திக்கம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் மீனாட்சியம்மா அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம்-சிவசுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை-தெவ்வனாச்சியார் தம்பதியினரின் மருமகளும்,

சின்னத்துரை கனகரத்தினம் (J.K. Properties - உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

K.கணேந்திரன் (Best Food Super Market-UK), G.மீனா (பாப்பா), K.கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயும்,

R.கணேஸ்வரன் (Retired DGM, Ceylon Electricity Board), K.கலைவாணி (UK) ஆகியோரின் மாமியாரும்,

P.சபிதா (Vanni Property and Vanni Homes Director-UK), J.சஜிதா (Dentist-UK), K.கஜிதா (பொறியியலாளர்-UK), G.கஜனி (பொறியியலாளர் -VCD Consultant), G.கஜீமி (Student-Medical University Tijanjin), G.கஜேன்தா (மெதடிஸ்த கல்லூரி-கொள்ளுப்பிட்டி), பிரணவன் ஆனந்தசுந்தரம் (Doctor-UK), ஜிஷ்னு சூரியகுமாரன் (Investment Banker-UK) ஆகியோரின் பாட்டியும்,

P.றேயாவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

முகவரி:-

45, Layards Road,

Bambalapitiya, Colombo-04.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2024 04:00)