Mrs. Kangasoundarai Shanmugaratnam

Kangasoundarai Shanmugaratnam

Date of Birth: 15 February 1947 - Deceased: 28 June 2022

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகசெளந்தரி சண்முகரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகரத்தினம் (Retd. Engineer Ceylon Cement Factory) அவர்களின் அன்பு மனைவியும்,

துளசிதரன் (Microsoft- Sri Lanka) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஞானநிவேதிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (Lecturer - Ceylon German Technical Training Institute), ஞானலிங்கம் (Retd. Engineer Ceylon Electricity Board), லிங்கசௌந்தரி (Attorney at Law) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பமிலாதேவி, புவனேஸ்வரி (Retd. Teacher J/Vembadi Girls’ High School and Colombo Hindu College), காலஞ்சென்ற துரைராஜா, இரஞ்சித் (Accountant), சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia வில் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2022 03:28)