Mr. Kangesi Sri Balachandran

Kangesi Sri Balachandran

Date of Birth: 20 August 1949 - Deceased: 21 November 2025

யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும், இடம்பெயர்வு காலத்தில் சுழிபுரம் மேற்கு மற்றும் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட திரு. காங்கேசு ஸ்ரீபாலச்சந்திரன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தேவசேனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீறோகன், அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யாழினி அவர்களின் அன்பு மாமனாரும்,

தார்மிகனின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2025ம் திகதி ஞாழிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2025 15:53)