திரு காங்கேசு அருளானந்தம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

காங்கேசு அருளானந்தம்

தோற்றம்: 04 ஜனவரி 1938 - மறைவு: 22 ஆகஸ்ட் 2019

 யாழ். கரணவாய் கிழக்கு மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு அருளானந்தம் அவர்கள் 22-08-2019 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம்(லண்டன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இளங்கோ(கனடா), இளஞ்செழியன்(சுவிஸ்), திருமாறன்(லண்டன்), வேந்தன்(லண்டன்), பாரதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தம், ஈஸ்வரானந்தம், மற்றும் கோகிலானந்தம்(நோர்வே), முருகானந்தம்(இலங்கை), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

இராசநாயகம்(லண்டன்), மங்கையற்கரசி மகேந்திரம்(இலங்கை), கமலாதேவி இராமலிங்கம்(இலங்கை), பேரின்பநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினேஸ்வரி(கனடா), நந்தினி(சுவிஸ்), சாந்தி(லண்டன்), சிவசுபாங்கினி(லண்டன்), சத்தியகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருள்மேனன்(கனடா), பிரவீன்(கனடா), அருங்கவி(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்), அபிராம்(லண்டன்), ஆரணி(லண்டன்), விதுசன்(லண்டன்), கார்ணிகா(சுவிஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்


 தொடர்புகளுக்கு

 சிவபாக்கியம் - மனைவி  +442086822835 
 இளங்கோ - மகன் +14167578255 
 செழியன் - மகன்  +41797262030 
 மாறன் - மகன் +447931736336
 வேந்தன் - மகன் +447894994237 
 பாரதி - மகள் +41796257888  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)