Mrs. Kankasabai Rathnapoopathy

Kankasabai Rathnapoopathy

Date of Birth: 31 March 1963 - Deceased: 26 September 2024

யாழ். காரைநகர் வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், விளானை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை இரத்தினபூபதி அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காசிப்பிள்ளை-அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சரஸ்வதி, சுப்பிரமணியம், சிவபாலன், காலஞ்சென்ற தவபாலன் (கோபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகலா (இலண்டன்), லோகேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

சற்குணராசா (இலண்டன்), சஞ்சீவ் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

கபிசா, யசிந்தன், சஜிந்தன், றஜிந்தன், றக்சா, சுஜன், சுபிக்சா, அளிசா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2024 04:00)