திரு. கனகசபை இரவிச்சந்திரன்

(சாயி கிருஷ்ணா ஸ்டோர்ஸ் - வீரகேசரி முகவர்)

கனகசபை இரவிச்சந்திரன்

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1944 - மறைவு: 04 பெப்ரவரி 2025

யாழ். நெல்லியடி குருந்தட்டியைப் பிறப்பிடமாகவும், காளையந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை இரவிச்சந்திரன் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2025 05:00)