Mrs. Kankeyan Sureshjini

Kankeyan Sureshjini

Deceased: 25 April 2025

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் - தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை - சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காங்கேயன் அவர்களின் அன்பு மனைவியும்,

கோகுலின் அன்புத் தாயாரும்,

சந்திரகாசன், சுதர்ஜினி, தர்ஜினி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஜிந்தினி (பிரான்ஸ்), ஜெகன், சதீஸ் (இலண்டன்), தர்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

முகவரி:-

இல - 44/26 சேச் லேன்,
தாவடி, கொக்குவில்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2025 04:00)