Mrs Kanmani Appiah
Date of Birth: 17 December 1932 - Deceased: 10 April 2020
யாழ். சுன்னாகம் புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி அப்பையா அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சபாபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற அப்பையா(இ.போ.ச) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பிரேமாவதி, கருணாநிதி மற்றும் கருணாகரன்(லண்டன்), வரதகரன்(டென்மார்க்), சிவலிங்கம்(அப்பன்-லண்டன்), ராமச்சந்திரன்(லண்டன்), புனிதவதி(லண்டன்), திலகவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தி, செல்வராணி, உதயமாலா, நந்தினி, தனச்செல்வி, சிவலிங்கம், மகேந்திரராஜா, சந்திரபாலன், குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜென்சி, ரஜீத், கோமதி, காலஞ்சென்ற கோபி, தக்ஷன், ரம்யா, சபினா, திவ்யா, நிவேதன், மதுசன், ஜனோசன், ரொபின்சன், அஷ்வின், அவினாஷ், அர்ஜுன், நிசாந்தன், பானு, கௌதம் காலஞ்சென்ற குலேந்திரன், புலேந்திரன், துஜீவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் லண்டனில் நடைபெறும்.
www.tamilthakaval.org
