Mrs Kanmani Kankasingam

(இளைப்பாறிய விரிவுரையாளர்)

Kanmani Kankasingam

Deceased: 06 February 2024

திருமதி. கண்மணி கனகசிங்கம் அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

ரொஜி, லிண்டா, கிரிஜா, சந்திரா, பப்சி, காலஞ்சென்ற ரொஷான் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கந்தசாமி, சஞ்சலிய, இந்திக்க ஆகியோரின் அருமை மாமியாரும்,

செந்தூரன், இந்தூரியன், டகேஷ், பிரவினா, அன்யா, ஷெனாலி கெய்ரா, லுசி, குமுது ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2024 05:00)