திருமதி. கண்மணி சரவணமுத்து
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 07 டிசம்பர் 1934 - மறைவு: 26 ஏப்ரல் 2021
மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர் மற்றும் பாண்டியிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணி சரவணமுத்து அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும்,
கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
விக்கினேஸ்வரன் (அமெரிக்கா), அமிர்தகலாதேவி, சுசிகலாதேவி, உமாவரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மைதிலி (அமெரிக்கா), பாக்கியராஜா, பரமகுருநாதன், குந்தவி ஆகியோரின் அன்பு மாமியாரும்.
அங்கணி (அமெரிக்கா), அனுராம் (அமெரிக்கா), கிஷாணியா, ஏரகன், ரேவதன், முறோஷிக்கா, எழிலாஷினி, துஷாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பெரியகல்லாற்றில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:- 28th February 2021 3:00 PM
தொடர்புகளுக்கு:-
விக்கினேஸ்வரன் - மகன் Mobile : +1 916 220 1873
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2021 09:28)
