திருமதி. கண்ணகை சிதம்பரபிள்ளை
மறைவு: 20 டிசம்பர் 2020
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணகை சிதம்பரபிள்ளை அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமலர், புஷ்பமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலசுந்தரம், சுசீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, வல்லிபுரம், சின்னத்தம்பி, கந்தையா, கணபதிப்பிள்ளை, சிவகுரு மற்றும் நாராயணமூர்த்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி நாராயணமூர்த்தி(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற செல்லம் வல்லிபுரம், சிதம்பரம்(சரஸ்வதி) சின்னதம்பி, தங்கம்மா கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, நிரோஷன், கிஷானி, மெலனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்புடன் தெரியப்படுத்துகிறோம்.
இத் துயரைச் செய்தியை அறிந்து எமக்கு அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் மற்றும் ஆறுதல் கூறியவர்களுக்கும் குடும்பத்தின்சார்பில்நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கரன்- மருமகன் Mobile : +44 793 951 6137
சிவ - மருமகன் Mobile : +44 795 727 6799
வீடு- Phone : +44 203 538 8976
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2020 15:08)
