Mrs Kannaki Parameswaran
Deceased: 16 October 2019
யாழ்.இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி கண்ணகி பரமேஸ்வரன் அவர்கள் 16-10-2019ம் திகதி புதன்கிழமை அன்று
இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,சுவாமிநாதன் இளையதம்பி(ஆசிரியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின்
அன்பு மருமகளும்,
ஒய்வு நிலை கிராமஅலுவலகர் துரு.தா.பரமேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுதர்சன்(சான்று பெற்ற பாடசாலை அச்சுவேலி),பிரசாந்தன்(கனடா),நித்தியா,
வனிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரியதர்சினி,தயாருமி(கனடா),ரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சான்வியின் அன்பு பேத்தியும்,
மகேசன்(மின் பொறியியளாளர்),திருமதி தேவகி பாலசுப்பிரமணியம்(லண்டன்),
திருமதி பராசக்தி வல்லிபுரம்,மகேந்திரன்(பிரான்ஸ்),சவாமிநாதன்,திருமதி சகுந்தலா சிவசுப்பிரமணியம்(ஜேர்மனி),செல்வக்குமாரன்(லண்டன்),காலஞ்சென்ற குணதாசன்
அவர்களின் அன்புச் சகோதரியும்
மேலும்,சிறீஸ்கந்தராசா,காலஞ்சென்ற கதிர்காமநாதன்,சிற்றம்பலம்,
காலஞ்சென்ற லோகநாதன்,கந்தையா(கனடா),காலஞ்சென்ற இராசலட்சுமி,முருகேசு,
திருமதி மல்லிகாதேவி தவராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரின் இல்லத்தில்19-10-2019ம் திகதி சனிக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெற்று பின்பு முற்பகல் 11.00 மணியளவில் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2019 00:34)
