Mr. Kannan Kunaratnam

Kannan Kunaratnam

Date of Birth: 23 March 1962 - Deceased: 19 March 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண்ணன் குணரட்ணம் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் (முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா) - விஜயராணி தம்பதியினரின் அன்பு மகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

டிலானி, டினேஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகாந்த், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்வினின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1:00 மணியளவில் Newark Road, New Ollerton, Newark NG22 0DY, United Kingdom இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2025 04:00)