Mrs. Kanniga Parameshwary Ragunathan

Kanniga Parameshwary Ragunathan

Date of Birth: 09 August 1954 - Deceased: 26 September 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் முருகூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரம் திருமதி கன்னிகா பரமேஸ்வரி இரகுநாதன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமிபிள்ளை - கமலாதேவி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை - ஜெயலக்சுமி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற இரகுநாதன் அவர்களின் மனைவியும்,

விஜேயகாந்த், ராதிகா, ரேணுகா, ஹேமா, பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-09-2026 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை A.F.Raymond (Raymond House, 115, D.S.Senanayake Mawatha, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமக்கிரியைகள் நடைபெற்று, பின் திருவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 74 066 8264

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2026 00:00)