திரு. கண்ணுத்துரை இரத்தினதுரை

(Retired Engineer Air Craft Maintenance & Air Field Lighting - Saudi Arabia)

கண்ணுத்துரை இரத்தினதுரை

தோற்றம்: 23 ஜனவரி 1948 - மறைவு: 06 மார்ச் 2025

ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமக

கொழும்பை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண்ணுத்துரை இரத்தினதுரை அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கண்ணுத்துரை (H.S.B.C) - கமலேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும், 

ஜெயகலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகனதுரையின் சகோதரரும்,

பானுதுரை (Singer Finance North Regional Manager) பாசமிகு தந்தையும்,

நிசாந்தினி (NDB Bank) மாமனாரும்,

சக்தியின் பாசமிகு பேரனும்,

சந்திரவதனாவின் மைத்துனரும்,

சுயேந்திரதுரையின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இல-880, கே.கே.எஸ் ரோட், நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 05:00)