திரு. ஸ்கந்தா அமரசிங்கம் (பம்பி)

ஸ்கந்தா அமரசிங்கம் (பம்பி)

தோற்றம்: 07 பெப்ரவரி 1964 - மறைவு: 07 ஜூலை 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்கந்தா அமரசிங்கம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.  அமரசிங்கம் (இளவாலை) பத்மா தம்பதிகளின் ஏக புத்திரனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், ஜெகதீஸ்வரி (சிறி சுமங்களா ஸ்டோர்- நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாதரா (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தீபன் (Brandon), சேரன் (Reggie) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டீப்தி சுமங்களா, நிவடீடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி, ரமணன், கதாதரன்- பூமகள், சுபிதரா- நாகராஜன், சுபாஸ்கரன் -சுமதி, Dr.சிவகரன் -Dr. அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி, அஞ்சனா, மகிஷா, தக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10-07-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada என்ற முகவரியில் நடைபெற்று Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2022 08:00)