Mr. Kanthaiah Ratnasababathy

(முன்னாள் ஆறுமுகம் & Co உரிமையாளர்/ அகில இலங்கை சமாதான நீதிவான் (JP))

Kanthaiah Ratnasababathy

Date of Birth: 08 September 1941 - Deceased: 01 November 2023

யாழ். அனலைதீலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசபாபதி அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,

தீபா (பிரித்தானியா), தீபன் (பிரித்தானியா), ரூபன் (பிரித்தானியா), ரூபா (கனடா), ரேகா, பிரியா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான டேவிட், மாலா, வசந்தி, நிமலன், லக்ஸ்மன், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனேஷ், தர்ஷினி, ஹரணி, லஹல்யா, கிரிஷல்யா, பிரணவ், அர்ஷியா, பிரவின், பிரமேஷ், ரிஷித்தா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமி, சிவகொழுந்து, சின்னாச்சி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தியாகராசா, பரமலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் 04-11-2023 சனிக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் இல. 20, 42 வது ஒழுங்கை வௌ்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கல்கிசை பொது மயான்தில் தகனம்  செய்யப்படும்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்

குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2023 04:00)