திரு. கந்தக்குட்டி பகீரதன்
தோற்றம்: 21 மே 1970 - மறைவு: 14 மே 2025
மட்டக்களப்பு மகிழடித்தீவைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தக்குட்டி பகீரதன் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தக்குட்டி, - நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், திரு. திருமதி. தருமரெத்தினம் மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அமுதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
நேத்ரா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம், சாந்தகுமாரி, சற்குருலிங்கம், உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
திவாகரன், ஜெயராணி (சுவிஸ்), நித்யராணி, சுபாகரன், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், விஜயகுமார், ரூபராணி, தவமலர் ஆகியோரின் அன்பு மைத்ததுனரும்,
ரவி (சுவிஸ்), லோகநாதன், ரூபிக்கா, பிரதீபா ஆகியோரின் சகலனும் ஆவார்.
அஞ்சலி செலுத்துதல்:-
21-05-2025, புதன்கிழமை பிற்பகல் 6:00
மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரை
101, Union Ave, Belleville, NJ 07109.
தகனக்கிரியைகள்:-
22-05-2025 வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை
44, Bay Avenue, Bloomfield, NJ 07003.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
