Mr. Kanthakumar Thambirajah
Date of Birth: 28 June 1961 - Deceased: 29 September 2024
யாழ். தோப்புகாடு காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தகுமார் தம்பிராஜா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா-சீதாலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வடிவேல்-கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மோகனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தவகுமார், தவலெக்ஷ்மி (செல்வி), லோகராஜகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநாதன் (மணி), கனகலக்ஷ்மி, திரேச சகாயமேரி (Stella-ஜேர்மனி), ராஜேந்திரன், சரஸ்வதி, புவனேஷ்வரி, சரோஜா, தனலக்ஷ்மி, காலஞ்சென்ற முருகையா ஆகியோரின் மைத்துனரும்,
லதன், வர்ஷா, டிலக்ஷா ஆகியோரின் ஆசையப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-10-2024 சனிக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரையும், 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30-8.30 மணி வரையும் Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
