திருமதி. கந்தகுமாரன் யோகேஸ்வரி (செல்லக்கா)

கந்தகுமாரன் யோகேஸ்வரி (செல்லக்கா)

தோற்றம்: 12 பெப்ரவரி 1958 - மறைவு: 12 நவம்பர் 2026

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தகுமாரன் யோகேஸ்வரி அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (சோடாக் கொம்பனி அப்பாத்துரை) - இராசம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கந்தகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன், சுப்பிரமணியம் (பாஸ்கரன், இந்தியா), அபிராமி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமாரி, நந்தினி (இந்தியா), ஜெகதீஸ்வரன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேதீஸ்வரனின் பாசமிகு தாயாரும்,

சிவமதி, சிந்துயா - கரன், பூமிகா, பிரியதர்சினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தட்சிகா - நிரோஜன் (RiNi விளம்பரங்கள்) லிந்துஜா ஆகியோரின் பெரிய தாயாரும்,

யஷ்வன், அபினாஸ், நிக்ஷிதா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கேதீஸ்வரன்:- +94 77 301 1230
தட்சிகா:- +94 77 462 6725

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 00:00)