Mr. Kanthan Sellathurai

(ஓய்வுபெற்ற அதிபர் | அகில இலங்கை சமாதான நீதவான் | பன்முகச் செயற்பாட்டாளர் | சமூக சேவையாளர்)

Kanthan Sellathurai

Date of Birth: 10 October 1933 - Deceased: 12 November 2026

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு மற்றும் பிரித்தானியாவின் - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தன் செல்லத்துரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் - சீதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னு தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன் (பிரான்ஸ்), மைதிலி (பிரித்தானியா), இராகுலன் (பிரான்ஸ்), மகிந்தன் (பிரான்ஸ்), செளதாமினி (பிரித்தானியா), சாம்பவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவலேஸ்வரி (சரோ - பிரான்ஸ்), இராஜகாந்தன் (பிரித்தானியா), பாமினி (பிரான்ஸ்), சுரேகா (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரித்தானியா), வினோபாகரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, சின்னத்துரை, கனகசபை, இராசரத்தினம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி (இலங்கை), கமலாதேவி (அமெரிக்கா), சுந்தரம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்த்தானி, கீர்த்திகன், சாரங்கி, ஜூலியன், பற்றிசன், லக்ஷ்மி, நிகேசன், சைந்தவி (நிஷா), நிதீன், ஆகாஷ், எட்வின் விஷ்ணு, மரி பிரியங்கா, ஜெசிக்கா, ஹரிஹரன், மதுஸ்யா, சாஷா, வைஷாலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

பார்வைக்கு:-

18-11-2026 புதன்கிழமை | மாலை 3.00 - 5.00

20-11-2026 வெள்ளிக்கிழமை | மாலை 3.00 - 5.00

21-11-2026 சனிக்கிழமை | மாலை 3.00 - 5.00

@

Shanti Funeral Services,

(184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom)

இறுதிக் கிரியைகள்:-

22-11-2026 ஞாயிற்றுக்கிழமை | காலை 8.00 – 10.00 மணி

@

Hendon Cemetery & Crematorium – North Chapel,

(Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom)

தகனம்:-

22-11-2026 ஞாயிற்றுக்கிழமை | காலை 10.45 மணி

@

Hendon Cemetery & Crematorium – South Chapel,

(Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom)

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

செளதாமினி (மகள்):- +44 796 067 0504
சயந்தன் (மகன்):- +33 665 964 750
ராகுலன் (மகன்):- +33 611 439 135
மைதிலி (மகள்):- +44 746 432 2865
மகிந்தன் (மகன்):- +33 698 323 121
சாம்பவி (மகள்):- +1 917 825 6513

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2026 00:00)