திரு. கந்தன் வேலாயுதம்

கந்தன் வேலாயுதம்

தோற்றம்: 25 ஜனவரி 1950 - மறைவு: 01 அக்டோபர் 2025

யாழ். கீரிமலையை கருகம்பனை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தன் வேலாயுதம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கதிரன் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன் (இலண்டன்), றஜனி (கனடா), ரசிகன் (பொறுப்பதிகாரி - மதுவரித் திணைக்களம், பருத்திதிதுறை), ரவிதரன் (கனடா), சுதர்ஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி (இலண்டன்), சற்குணராசா (கனடா), றஜிதா, றென்சிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காருசன், லக்சிதா, நஸ்வியா, அக்‌ஷயன், டினோஜன், அதின், ஆதிரன், சர்வின் ஆகியோரின் பேரனும்,

சரோயநாயகி, சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், தங்கவேல், தவமணி, வெற்றிவேல், தெய்வநாயகி, சற்குணநாயகி, சக்திவேல், ஞானரூபன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 03:00 மணியளவில் திருவுடல் சேந்தான்குளம் ஐந்து கண் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2025 04:00)