திரு. கந்தப்பன் சிறிஸ்கந்தராசா
(ஓய்வுபெற்ற மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர் - அம்பாறை)
தோற்றம்: 23 ஜூன் 1960 - மறைவு: 01 ஜனவரி 2025
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த திரு. கந்தப்பன் சிறிஸ்கந்தராசா அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று இ றைவனடி சேர்ந்தார்.
அன்னார், விபுஷன், விபுஷனன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
