திரு. கந்தப்பிள்ளை மகேஸ்வரன்

கந்தப்பிள்ளை மகேஸ்வரன்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1960 - மறைவு: 18 ஆகஸ்ட் 2025

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பிள்ளை மகேஸ்வரன்  அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - பொன்மலர் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான கோப்பாயைச் சேர்ந்த தங்கவேல் - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,

வைஷ்ணவியின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஞானசீலன் ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தயாபரன் மற்றும் கோமதி (கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்மினி ஈசன் (கல்பனா), நிஷாமினி கபிலன் (வண்ணா), யாழினி ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

பாஸ்கரலிங்கம் (ஏழாலை), காலஞ்சென்ற சிவஞானவதி ஆகியோரின் மச்சானும்,

செந்தில்வாணி, செந்தில்செல்வி, நாகேஸ்வரபாலா (ஆவரங்கால்), யோகானந்தன் (ஆவரங்கால்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

றொஷான், றொகான் ஆகியோரின் சித்தப்பாவும்,

கீர்த்திகா, மிதுனன், கிஷாந், சபீஷன், தருண், வர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05:00 - 09:00 மணி வரையும் 25-08-2025 திங்கட்கிழமை காலை 08:00 - 10:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre, (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2025 04:00)