Mr. Kanthappillai Ponniah
Date of Birth: 02 April 1929 - Deceased: 07 June 2023
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கொண்ட கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா (நல்லையா) ராசம்மா ஆகியோரின் மருமகனும் ,
பராசத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
சோபனா (இலங்கை), பகீரதன் (கந்தன்- ஜெர்மனி ), சாந்தினி (சுவிஸ் .இலங்கை -சாந்தி), சுதர்சன் -மகன் (வேலன்-கனடா ), சுதர்சினி மகள் (சுதா-இலங்கை ) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப — 12:30 பி.ப.மணி வரை நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்..
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி:-
நவற்கிரி புத்தூர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி..
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2023 22:52)
