Mr. Kanthar Kanapathippilai

Kanthar Kanapathippilai

Deceased: 06 December 2025

கிளிநொச்சி - சோரன்பற்று பளையைப் பிறப்பிடமாகவும், சரசாலை தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தர் கணபதிப்பிள்ளை அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தர் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கராசா சிவனேஸ்வரி, கந்தசாமி ஜெகதீஸ்வரி, இராசேந்திரம் ஞானேஸ்வரி, ஞானேஸ்வரன், பரமேஸ்வரன், சுபேந்திரன், சதீஸ்வரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2025 00:00)