திரு. கந்தசாமி அர்ஜீத் (குட்டி )
மறைவு: 08 மார்ச் 2025
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அர்ஜீத் அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நயோமி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷ், அரவிந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
குமணன், லக்சன், சுமணன் (சாமி) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-03-2025 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 01:30 மணியளவில் அன்னாரது யாழ். மாவிட்டபுரம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நடைபெற்று மாவிட்டபுரம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
