திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம்

(ஓய்வுபெற்ற கமநல சேவை நிலையக் கணக்காளர் - கிளிநொச்சி)

கந்தசாமி பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 11 அக்டோபர் 1944 - மறைவு: 22 செப்டம்பர் 2025

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - பொற்கொடி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரபாகரன், சுபேந்தினி, பிரபாலினி, வதனி, அஜந்தினி, காலஞ்சென்ற கஜகோபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீகெளரி, காலஞ்சென்ற தேவராஜன், இந்திரன், றெஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணகாம்பிகை, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகாலிங்கம் மற்றும் செல்வராணி, நவரத்தினம், நாகேஸ்வரி, யோகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், கண்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கார்த்திகா, சதீசன், டிலக்சன், டிலானி, சஜீவன், பிரியங்கா, கெளதமன், பிரணவன், ஜெனிஷன், ஜென்சிகா, சுஜிதன், சானுஜா, சாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 07:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2025 04:00)