திரு கந்தசாமி லோகேஸ்வரன் (லோகன்)
(பழைய மாணவன் - யூனியன் கல்லூரி தெல்லிப்பளை)
தோற்றம்: 21 டிசம்பர் 1958 - மறைவு: 07 பெப்ரவரி 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், Sevran பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி லோகேஸ்வரன் அவர்கள் 07-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கந்தசாமி - காலஞ்சென்ற நாகம்மா மற்றும் இராசேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பவளரதி அவர்களின் அன்புக் கணவரும்,
றோஜன், கரிசன், லாரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனிசியா, ஒரேளியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயான் அவர்களின் அன்புப் பேரனும்,
விக்னேஸ்வரன், விமலேஸ்வரன், வரதேஸ்வரன், சத்தியேஸ்வரன், யாமினி, சர்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பெறாமகனும்,
ஒடிலியா, அறிவரசி, ஜேசிமா, உஷாந்தினி, ஜீவன், ராஜ்குமார், காலஞ்சென்ற பவளராஜா, பவளரஞ்சினி, பவளரஞ்சன், பவளரஞ்சனா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, வேலாயுதம், சீமா, விஜயராஜன் ஆகியோரின் சகலனும்,
யோசுவா, சாறா, கிர்த்திக், நிசான், நிவேதா, நிக்சன், நிலக்சன், சுபர்ணா, நிலா, பிரசாந், மீரா, வாணி, பிரசிந்தா, விதுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
றோயர், ஜெரிசன், லக்ஷன், நெலிசா, ஆதிரன், வீனுயா, ரேணுயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிறோஜன், நிசாந்தன், நிதர்சன், நிறூஜன், டினேஸ், தீபன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
