Mr. Kanthasamy Ponnambalam

(இளைபாறிய சுங்க ஆணையாளர்)

Kanthasamy Ponnambalam

Date of Birth: 22 February 1936 - Deceased: 24 August 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி பொன்னம்பலம் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (பயில்வான்) - பரமநாயகி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற மாகாலக்ஷ்மிதேவி (குட்டியாச்சி) அவர்களின் அன்பு கணவரும்,

வாசுகி, கதாதரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாநாதன், சுகந்தி, சௌமியா ஆகியோரது மாமனாரும்,

ஜீவிதன், பார்கவி, ஆதர்க்ஷ், ஆனிக்ஷ், அக்‌ஷை, அகிலேக்ஷ், அக்‌ஷரா, ஆகியோரின் பேரனும்,

யுவன், ஜான்வி, ஆரியன், வேதாந்த் ஆகியோரின் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான உருத்ராபதி, மகாலக்ஷ்மி, சோமசேகரம், பாக்யலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, ராதாகிருக்ஷ்ணன், மற்றும் ஜெயலக்ஷ்மி அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2026 00:00)