திருமதி. கந்தசாமி இராஜேஸ்வரி
மறைவு: 25 நவம்பர் 2026
யாழ். காரைநகர் நாட்டுப்பாளி, கோவளத்தைப் பிறப்பிடமாகவும், விளான், களபூமியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தசாமி இராஜேஸ்வரி அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,
கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, சாவித்திரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சதிலீலாவதி, காலஞ்சென்ற அன்னபாக்கியலட்சுமி, பேபி சரோஜா, தங்கவேலு ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி, ஸ்ரீஸ்கந்தராசா, சிவஞானம், காலஞ்சென்ற செல்வநாதன் மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சரஸ்வதி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2026 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற், திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 923 3005
www.tamilthakaval.org
