திருமதி. கந்தசாமி ராஜேஸ்வரி
(ஓய்வுபெற்ற செவிலியர்)
தோற்றம்: 15 மார்ச் 1952 - மறைவு: 02 அக்டோபர் 2026
யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தசாமி ராஜேஸ்வரி அவர்கள் 02-10–2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா (குருசாமி) - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
குகநேசன், கவிதா, விஜியநேசன், மஞ்சு அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகேஸ்வரி, கேதி, லிங்கேஸ்வரன், மற்றும் கதிர்காமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசேந்திரம், வரதராசா, புஷ்பராணி, காலஞ்சென்ற விமலாதேவி, கேதீஸ்வரி, பாலச்சந்திரன், வசந்தி, சூரியகலா, ராணி, மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரி இறுதி நிகழ்வுகள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
விஜியநேசன் (மகன்):- +94 77 844 8446
குகன் (மகன்):- +49 171 801 4051
கதிர்காமலிங்கம் (சகோதரர்):- +47 929 30403
சந்திரன் (மைத்துனர் ):- +33 749 843 030
www.tamilthakaval.org
