திருமதி. கந்தசாமி சரசு
தோற்றம்: 15 ஏப்ரல் 1950 - மறைவு: 15 நவம்பர் 2022
மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சரசு அவர்கள் 15.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற வீராத்தியின் அன்பு மகளும்,
காலம் சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும்,
காலம் சென்ற நாகம்மா, தெய்வானை, அன்னம், மல்லிகாவின் அன்பு சகோதரியும்,
கருணாகரன், சசி, நாகபூசணி, தாயாளினி, ஆகியோரின் அன்பு தாயாரும்,
வசந்தராணி, சசிகலா, ரவி, ரகு, டினேசன் ஆகியோரின் மாமியாரும், கார்த்திகா, கஜேந்திரன், கோகுலன், கௌசிகா, கஸ்தூரி, பாஸ்கரன், அபிசோக், கீர்த்திகா, புவிதரன், நிவேக்சன், கோபிகன், துவாரகன், லக்சன், டிவான் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.11.2022 அன்று மதியம் 12 மணியளவில் அவரது இல்லத்தில் இடம் பெற்று தகனக் கிரிகைகளுக்காக மாதகல் சம்பில்த்துறை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2022 10:00)
