திருமதி. கந்தசாமி சத்தியபாமா

கந்தசாமி சத்தியபாமா

தோற்றம்: 06 அக்டோபர் 1946 - மறைவு: 09 நவம்பர் 2026

யாழ். நெல்லியடி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தசாமி சத்தியபாமா அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியசீலன் (சுவிஸ்), ஜெயசீலன் (கனடா), சத்தியேந்திரன் (கனடா), ஜெயசுதா (கனடா), உத்தமசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2026 00:00)