திரு கந்தசாமி செல்லையா

(ஓய்வுபெற்ற நீதிமன்ற பதிவாளர்)

கந்தசாமி செல்லையா

தோற்றம்: 05 ஜூலை 1929 - மறைவு: 27 மார்ச் 2020

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லையா அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜமுனாராணி(கனடா), கங்காதரன்(டென்மார்க்), ரவிக்குமார்(கனடா), மகாவலி(சுவிஸ்), இந்துக்குமார்(கனடா), பிரதீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, முத்துக்குமாரசாமி(இலங்கை), பூரனேஸ்வரி(கனடா- ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை ), பாலச்சந்திராம்பிகை(இலங்கை), மங்கையற்கரசி(கனடா), மணிமேகலை(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கப்பிள்ளையார், தியாகராஜா மற்றும் பூமணி, பஞ்சலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதராஜா, மாலினி, சந்திரா, அனுசா, சுதர்சினி, நிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபிகா- மயூரன், பிரகாஷினி, லவன், அபிநயா, கீர்த்தன், தரண்யா, நித்தியா, மருசணன், மேருஜா, அபிரா, அனிக்கா, பிரநில், ஐஸ்னா, ஆத்விக் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 29 Mar 2020 12:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 29 Mar 2020 3:00 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 29 Mar 2020 4:30 PM - 5:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
ஜமுனாராணி வரதராஜா - மகள் Mobile : +1 416 291 4120   
கங்காதரன் கந்தசாமி - மகன் Mobile : +45 91 96 3963   
ரவிக்குமார் கந்தசாமி - மகன் Mobile : +1 647 268 1766   
மகாவலி கந்தசாமி - மகன் Mobile : +41 78 947 8290   
இந்துக்குமார் கந்தசாமி - மகன் Mobile : +1 416 230 8984   
பிரதீபன் கந்தசாமி - மகன் Mobile : +1 647 709 5462  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2020 01:43)