திரு. கந்தசாமி ஸ்ரீகிருஷ்ணதாஸ்
(ஓய்வுபெற்ற BT பொறியியலாளர்)
தோற்றம்: 09 ஜூலை 1951 -
மறைவு: 02 மே 2024
யாழ் வதிரி நெல்லியடிப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி ஸ்ரீகிருஷ்ணதாஸ்(ஓய்வுபெற்ற BT பொறியியலாளர்) அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி- திருக்கனகசுந்தரம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாஜிதா, சாய்ராம், ஷகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன், சிவபிரகாஷ், டவீனா(Davina) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிஷ்கிஷோன், கியான்ஷ் (Kiyansh) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சந்திரவதனா அவர்களின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவசீலன், ஸ்ரீமேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
கிரிகள் பற்றிய விபரம்:
இறுதிக்கிரியைகள் (பிற்பகல் 1:30)
Three Hills Sports Park,
Cheriton Road, Folkestone,CT19 5JU
தகனம் (மாலை 4:30)
Hawkinge Crematorium,
Aerodrome Road,
Hawkinge, Folkestone, Ct18 7AG
--------------------------------------------------------------
We honor Srikrishnathas. He was born to late Mr. & Mrs. Kandasamy and was dearly loved by his late sibling Chandravathana.
He was also beloved son in law of the late Mr. & Mrs. Amirthalingham,
Srikrishnathas was the devoted husband of Srilatha and a caring father to Saajithaa, Sairam and Shahiela,
He was respected as the father in law of Suthakaran, Davina and Sivaprakash,
A source of joy as a grandfather to Kirish, Kishon and Kiyansh,
He is fondly remembered as a brother in law of Sivaseelan and Sriemevan.
The final ritual will take place on Thursday, 9th May 2024,at 1:30 PM at
Three Hills Sports Park,
Cheriton Road, Folkestone,CT19 5JU
Thereafter, the cremation will take place at
Hawkinge Crematorium,
Aerodrome Road,
Hawkinge, Folkestone, Ct18 7AG
Contact:- Sririshnatha's Family
www.tamilthakaval.org