திரு. கந்தசாமி சுந்தரலிங்கம் (தேவன்)
தோற்றம்: 01 டிசம்பர் 1953 - மறைவு: 04 நவம்பர் 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் - Torcy bussy saint Georges என்னும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி சுந்தரலிங்கம் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - இராசம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி (ஞானம்) அவர்களின் அன்புக்கணவரும்,
ஜனகன், பூர்ணிமா, குயிலினி, சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிளாரிஸ், மணிவண்ணன் (மதி), கனுஷான் (கனு), கயிம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கொம், எல்லா, மெலினா, ஐடன். இனயா. அஸ்லின் அரோன், ஆலியா, ராணியா ஆகியோரின் பேரனும்,
அமிர்தலிங்கம் (ரவி-பிரான்ஸ்), மணிமேகலா (காஞ்சனா-இலங்கை), சந்திரலிங்கம் (சந்திரன்-பிரான்ஸ்) அன்புச் சகோதரனும்,
குணசேகரம் (பிரான்ஸ்), சரோஜாதேவி (சுவிஸ்), காலஞ்சென்ற ஸ்ரீரூபன் (ரூபன் பிரான்ஸ்), ஆனந்த ரூபன் (ரூபன்-சுவிஸ்), விஜயராணி (இலங்கை), தவசீலன் (தவம்-பிரான்ஸ்), சுகந்தினி (இலங்கை) மாலினி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை Funerarium À Champigny-Sur-Marne (739 Rue Marcel Paul 94500 Champigny-sur-Marne) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 13.30 மணியளவில் 560 Av. Maurice Thorez 94500 Champigny-sur-Marne இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 16:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஜனகன் (மகன்):- +33 627 178 374
பூர்ணிமா (மகள்):- +33 612 487 512
குயிலினி (மகள்):- +33 783 525 728
சுஜிதா (மகள்):- +33 659 354 657
மதி (மருமகன்):- +33 782 934 304
கனு (மருமகன்):- +33 699 682 027
கயிம் (மருமகன்):- +33 626 530 321
ரவி (சகோதரன்):- +33 610 969 2 32
சந்திரன் (சகோதரன்):- +33 659 119 705
www.tamilthakaval.org
