திருமதி. கந்தசாமி தனபாக்கியம்
தோற்றம்: 12 பெப்ரவரி 1949 - மறைவு: 14 ஏப்ரல் 2024
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தனபாக்கியம் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
