திரு கந்தசாமி விஜயானந்தன்

கந்தசாமி விஜயானந்தன்

மறைவு: 23 ஆகஸ்ட் 2020

தோப்பு,அச்சுவேலியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய கந்தசாமி விஜயானந்தன்(பபா) அவர்கள் 23-08-2-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் இயற்கை எய்தினார்.

அன்னார் கந்தசாமி ஜானகிஅம்மா ஆகியோரின் இளைய புதல்வனும்,

பவானியின் கணவரும்,

இரத்தினேஸ்வரி,கருணானந்தன்,ஜெகதீஸ்வரி,ஞானநந்தன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின்  இறுதி சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


 
தகவல்:- குடும்பத்தினர்
 
இவரின் இறுதி சடங்கு பற்றிய விபரம் கீழ் வருமாறு:-

06-09-2020 ஞாயிற்க்கிழமை அன்னாரின் ஈமைகிரிகை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
 
ஈமைகிரிகை நடைபெற்றும் ம்:-
 
188 Alexandra Avenue, Harrow, HA2 9BN  
 
தகனம் ம்:-
 
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2020 12:13)