Mr. Kanthasamythurai Balasubramaniam
Date of Birth: 06 April 1945 - Deceased: 05 March 2025
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமித்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், கந்தாசமித்துரை - சந்திராகாந்தியம்ம தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவகங்கை - கோசாலையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அழகேட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலேந்திரன் (ரகு), செல்வேந்திரன் (செல்வன்), புவனேந்திரன் (இந்திரன்), பாலேஸ்வரன் (சின்னக்கண்ணன்), கலைவாணி, பிரசாந்த், பிரபு, ஜெராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமாரி, யோகலட்சுமி (கலா), ரஞ்சனாதேவி, அகிலா, செல்வக்குமார், குமார், கஜந்தினி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானவேல், வேல்முருகன், சுகந்திராதேவி, ஆனந்தவடிவேல் மற்றும் தங்கவேல் (கட்டி), பாலகிருஷ்ணன் (ரவி), ஶ்ரீரஞ்சனி (இலண்டன்), சரோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரத்னசாமி, சின்னகிளி, மதியழகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேரப்பிள்ளிகைளின் பேரனும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
