திரு. கந்தவனம் சித்திரவேலாயுதம்
தோற்றம்: 12 டிசம்பர் 1948 - மறைவு: 06 ஜூலை 2025
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் சித்திரவேலாயுதம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம், சுந்தரலிங்கம் மற்றும் அருந்தவபூமணி (இலங்கை), சரோஜாதேவி (இலங்கை), இரட்ணராஜா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவிகா (இலங்கை), பாலசுப்ரமணியம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், கமலவதனா மற்றும் எமில்டா (இலங்கை), இன்பவதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமஸ்கந்தராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
குமணன் (பிரித்தானியா) அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 10-07-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல்11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
