Dr. Kanthavanam Thurairajah
(ஓய்வுபெற்ற வைத்தியர்)
Date of Birth: 30 December 1943 - Deceased: 02 July 2025
யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் துரைராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் (ஓய்வுபெற்ற கலால் காவலர்) - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை - சின்னம்மா தம்பதியினரி அன்பு மருமகனும்,
இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா (முன்னாள் ஆசிரியை), துஸாந்தினி (சிரேஷ்ட உதவிப் பதிவாளர் - NCAS,UGC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியாகராஜா வர்ணசந்திரன் (சுவிஸ்), Dr கதிரவேல் இளஞ்செளியபல்லவன் (Plastic Surgeon) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. வர்ணஜா (Sunderland Royal Hospital, UK), வர்ணந்தி (Final Year Medical Student - Anglia Ruskin Medical School), ரிஸிகேஸ் (Biomedicine - Birbeck University UK), ஆதிரையன் , ஆத்மீகா, அபராஜிதன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற துரைறட்ணம் (பதிவாளர்), சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற ரட்ணறாஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவமலர், காலஞ்சென்ற வீரசிங்கம், சுந்தரலிங்கம் (அதிபர்), காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரநாதன், நடறாஜா மற்றும் பரம்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவநீதன், நவறூபன், நவறாஜன் ஆகியோரின் ஆசை ஐயாவும்,
ஸ்ரீதரன், வளர்மதி, ஸ்ரீபாஸ்கரன், பிரதீபன், பிறேம்குமார், பிரபாகர், பிரபாலினி, பிரமிலா, ஜெகந்தினி, நிறஞ்சன், றஜீவன், சுகன்யா, நிறோஜன், நிவேதன், பிரியா, ஸ்ரீபிரசாத், பிருந்தா, ஸ்ரீபிரசன்னா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 05-07-2025 சனிக்கிழமை அன்று மட்டுவில் மத்தியில் உள்ள அன்னாரது இல்லத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:30 மணி முதல் விக்கினேஸ்வரா றோட், நெல்லியடி, கரவெட்டி எனும் முகவரியில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் வேரோண்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
