Mrs. Kanthavel Annalatchumi
Deceased: 19 August 2026
நாவலப்பிட்டியொப் பிறப்பிடமாகவுமா, நீர்கொழும்பு கடோல்கலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தவேல் அன்னலட்சுமி அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவேல் அவர்களின் துணைவியும்,
சிவகுமார், சுசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யாவின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை பிற்பகல் 03:00 மணியளவில் கடோல்கலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
