திருமதி. கபாலினி இந்திரகுமார்
தோற்றம்: 08 மார்ச் 1971 - மறைவு: 07 டிசம்பர் 2025
யாழ். கைதடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கபாலினி இந்திரகுமார் அவர்கள் 07-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் - பரமானந்ததேவி அவர்களின் அன்பு மகளும்,
இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜித்திரா, கவிதரன், சுரேசன், தயாளினி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
சடங்கு & தகனம்:-
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
