திரு கார்த்திகேசு கிருஸ்ணமூர்த்தி
மறைவு: 27 மார்ச் 2020
எமது அன்பும் பாசமும் மிக்க தந்தையார் திரு கார்த்திகேசு கிருஸ்ணமூர்த்தி (கிளி) அவர்கள் இன்று (27/03/2020) வெள்ளிக்கிழமை அதிகாலை 01.30 மணிக்கு பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னார் மன்னார் வெள்ளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புதுக்குளம் , பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.
இவர் பரமேஸ்வரயின் அன்புக் கணவரும்,
சுதா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத் தரப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளிற்கு:-
சுதா(மகள்)-லண்டன்- +44 795 864 4130
சுதாகரன்(மகன்)-லண்டன்-+44 795 733 7942
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2020 06:52)
