திருமதி. கார்த்திகா நாவேந்தன்
தோற்றம்: 19 செப்டம்பர் 1981 - மறைவு: 10 நவம்பர் 2026
யாழ். கந்தர்மடம் மணற்தறை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Oberhausen னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கார்த்திகா நாவேந்தன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - இந்திராதேவி (மணி) தம்பதியினரின் அருமைப் புதல்வியும், பானுமதி - காலஞ்சென்ற இராஜசிங்கம் தம்பதியினரின் மருமகளும்,
நாவேந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,
மணிமாறன், சாய்தாசன், காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், இளங்கோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிப்பிரியா, அபிநயா, தமிழ்த் தாகரின் அன்பர்களும் (தாய்மாமன்) அவர்களின் அன்பு மருமகளும்,
அரிகிசான் அவர்களின் அன்பு அத்தையாரும்,
ஈழவேந்தன், அன்பரசி, மதியரசி, சிவதர்ஷினி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
கேசவன், கிருபானந்தன், பிரபாகரன், சுஜீந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை Hellweg 99, 45279 Essen, Germany இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சகலன்:- +49 1 578 979 2340
மாமா:- +49 1 521 131 3193
மச்சாள்:- +49 160 695 3009
www.tamilthakaval.org
