திரு. கார்த்திகேசு அம்பிகாபதி (சின்னத்தம்பி)

கார்த்திகேசு அம்பிகாபதி (சின்னத்தம்பி)

தோற்றம்: 07 ஆகஸ்ட் 1943 - மறைவு: 08 மார்ச் 2022

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதி, தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அம்பிகாபதி அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கலைச்செல்வம் (சிவா- சுவிஸ்), கிருபாகரன் (உதயா- பிரான்ஸ்), பிரபாகரன் (பிரபா- பிரான்ஸ்), சசிகலா (சுவிஸ்), மகிந்தகலா (பிரான்ஸ்), மதிகரன் (மதி), காயத்திரி (வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி, அமுதினி, கீர்த்தி, தயாபரன், அனுராஜ், கஸ்தூரி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முத்துலிங்கம் மற்றும் பாலசுப்பிரமணியம், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் (பிரபல வர்த்தகர்- நீர்கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சரன், யஸ்னவி, டினுஜன், ஹரிசன், றொஜினா, கோபிகா, சாதகன், அர்ச்சுன், வர்சினி, யக்சனா, வக்சா, பானுஜன், அக்‌ஷனா, சாய்சரன், ஹரிசரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mr. Karthigesu Ambikapathy, who was born in Saravanai East, Velanai, Jaffna, and lived in Goodshed Road, Thonikal, Vavuniya, passed away peacefully and was embraced by God on Tuesday, 08 March 2022.

He is the beloved son of the late Karthigesu and Muthupillai.

Loving son in law of the late Subramaniam and Annammah.

Beloved husband of Thayanithi.

Ever loving father of Kalaichelvam (Siva- Swiss), Kirubaharan (Uthaya -France), Prabaharan (Praba -France), Sasikala (Swiss), Mahinthakala (France), Mathiharan (Mathi), and Gayathri (Vavuniya).

Loving father in law of Dharshini, Amuthini, Keerthi, Thayaparan, Anuraj, Kasthuri and Prasanna.

Kind and loving brother of the late Kandasamy and Muthulingam, and also of Balasubramaniam and Kanagalingam.

Loving brother in law of the late Somasundaram (Famous Businessman -Negombo).

Affectionate grandfather of Sharan, Yashwini, Dinushan, Harishan, Rojina, Gopika, Sathahan, Archun, Varshini, Yakshana, Vaksha, Banujan, Akshana, Saisharan and Harisharan.

His final rites functions were conducted at his residence at around 02:00 PM on Thursday, 10 March 2022, followed by Cremation at the Thonikal Hindu Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:            The Family     

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2022 11:34)